தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 24, 2018

கடலுக்குள் இருக்கும் அபூர்வ நவகிரக கோயில்!


நீங்கள் பிறந்த திகதி படி இந்த பொருட்களை வைத்திருந்தால் அதிர்ஷ்ட தேவதை அருகில் இருப்பாள்.


இந்த இரண்டு ராசி காரர்களுக்கும் காதல் ஒத்தே போகாதாம்!!


தங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது: நெகிழவைத்த பாசக்கார அண்ணன்


இந்த பானம் முதுமையைத் தடுக்கும் என்பது தெரியுமா?


நீங்க எந்த ராசி? இதோ உங்களை பற்றி சூப்பரான விஷயம்


எரிச்சலூட்டும் முதியவனா?!

சாஸ்திரப்படி விநாயகரை எத்திசையில் வைத்து வழிப்பட்டால் அதிஷ்டம் உண்டாகும்?


Friday, February 23, 2018

கை வருமா காதல் நிலவு-கவிதை


சர்வாதிகாரி ஹிட்லர் தெரியும்.. காதல் மன்னன் ஹிட்லர் தெரியுமா? சுவாரஸ்ய தகவல் -


காலத்தால் என்றும் அழியாத தமிழனின் உலக அதிசயங்கள்! வியக்க வைக்கும் விந்தைகள்


6 மணி நேரம் மட்டுமே கண்களுக்கு தெரியும் அதிசய சிவலிங்கம்!! கரைதிரும்பும் போது நடக்கும் அமானுஷ்யம்..?


உங்கள் ரசிக்கு இந்த ஆபத்து நிச்சயம் வரும்! ஜோதிடம் என்ன சொல்கின்றது தெரியுமா..?


சீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா? இதை முயற்சியுங்களேன்...


Thursday, February 22, 2018

9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம்பெண்ணின் முகம் எப்படி இருக்கும் தெரியுமா?


தமிழ் இசை வித்தகர்கள் நிலை!

மங்களவாத்தியமாம் நாகஷ்சுரம்(நாதஸ்வரம்),தவில் வித்துவான்களுடன் ....2017 feb

இலங்கையிலுள்ள பழங்குடி மக்கள் தெலுங்குமொழி பேசுவது கண்டுபிடிப்பு…!


உயிருடன் நாகம் காக்கும் இந்த மர்ம அறையை திறந்தால் உலகம் அழியும்! தோண்டத் தோண்ட அம்பலமாகும் மர்மம்..


மறத்தமிழன் மார்தட்டி பெருமை கொள்! சிவ லிங்கத்தில் நடக்கும் ஆச்சரியம்... அதிசயம் ஒன்றல்ல இரண்டல்ல கோடி..


தமிழ் மொழியின் தோற்றம் ,,,,,,, வரலாற்று பார்வை ,,,

Thursday, February 1, 2018

Monday, January 29, 2018

108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் அபூர்வ பிரதோஷம்

சிவனுக்குரிய வழிப்பாடுகளில் சிவராத்திரியும், பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
இன்று ஹேவிளம்பி ஆண்டு வரும் பிரதோஷம் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மிகவும் அபூர்வ பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் சிவனுக்கு உகந்த நாள் நட்சத்திரம் திதி ஒன்றாக வரும் அபூர்வ அமைப்பு கொண்டது.
இந்த நாளில் திங்கள் கிழமை, திருவாதிரை நட்சத்திரம், திரயோதசி மற்றும் இந்த மூன்றும் ஒன்றாக வரும் அபூர்வ நாள்.
இந்த 108 அபூர்வ பிரதேச நாளன்று சிவனுக்கு நாம் சந்தனம் , பால் , இளநீர் கொண்டு சிவனுக்கும் நந்திக்கும் அபிஷேகம் செய்து வில்வ மாலை அணிவித்து நாம் வழிபாடு செய்தால் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஜீதிகம்.

இந்த அபூர்வ நாளில் விரமிருந்தால் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம் ,ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் திருமண தடை நீங்கும்.
தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும்,திருமணம் தடை நீங்கும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும்.
ஒரு கைப்பிடி வெல்லமும் அரிசியும் சேர்த்தது, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் மிகவும் சிறப்புடையது.
பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும்.

http://news.lankasri.com/spiritual/03/170904?ref=ls_d_others

பரபரப்பை உண்டாக்கிய ஆண்டாள் பிறந்த ஊர் பற்றி தெரியுமா?