தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 21, 2018

பெண்களின் ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் நபர்களின் கவனத்திற்கு!!!!


பெண்களின் தொப்புள்,மார்பு,தொடை,முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில நபர்களின் கவனத்திற்கு!!!!

#தொப்புள்

நீ உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி.🙏

#மார்பு

நீ உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட​ அமிர்தம் கிடைக்குமிடம்.🙏

#இடுப்பு

நீ ஏறி உட்கார்ந்து பழகிய முதல் இடம்.🙏

#உதடு

நீ முதலில் முத்தங்களை பரிமாறிய
இடம்.🙏

#தொடை

நீ முதலில் அமர்ந்து குளிக்க பழகிய இடம்.🙏

#பிறப்புறுப்பு

நீ இந்த உலகிற்கு வந்த நுழைவாயில்.🙏

#கன்னம்

நீ கன்னத்தோடு கன்னம் தேய்த்து விளையாடிய முதல் இடம்.🙏

#முதுகு

நீ முதலில் உப்பு மூட்டை விளையாடிய இடம்.🙏

🙏இப்படி பெண்களின் ஒவ்வொரு அங்கங்களும் நீ வாழ பழகிய, வாழ வழிசெய்பவையே.🙏

🙏#தாயிற்சிறந்தகோயிலும்இல்லை


🙏

 நம் கருத்து:


அதுதான் பாசத்துடன் பார்க்கின்றானா?நாம்தான் அவனை தவறாக நினைத்துவிட்டோம்!தான் வந்த இடத்தை,கறந்த இடத்தை என நாட வைத்த இறைவன்(இயற்கை) மகா குசும்பன் என்று நினைத்தால் இப்போதுதான் தெரிகின்றது அது பாசம் என்று!

நன்றி!

No comments:

Post a Comment