தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 15, 2018

எண்களை தமிழில் எழுதுவது எப்படி?


0 இல் இருந்து 9 வரை உள்ள எண்களை தமிழில் எப்படி எழுதலாம்.
  • 1 க
  • 2 உ
  • 3 ங
  • 4 ச
  • 5 ரு
  • 6 சா
  • 7 எ
  • 8 அ
  • 9 கூ
  • 0 ய
இதை எளிதாக மனப்பாடம் செய்து கொள்ள இந்த வாக்கியத்தை நினைவில் வைத்துக் கொள்ளலாம்!
”க”டுகு 1
”உ”ளுந்து 2
”ங”னைச்சு 3
“ச”மைச்சு 4
“ரு”சிச்சு 5
”சா”ப்பிட்டேன் 6
”எ”ன 7
”அ”வன் 8
”கூ”றினான் 9
”ய”என்றேன் 0

http://news.lankasri.com/education/03/173968?ref=ls_d_others

No comments:

Post a Comment