தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 1, 2018

சிம்மம், தனுசு ராசிக்காரரா நீங்கள்? இவர்களை காதலிக்க வேண்டாம்!!


காதல் என்றாலே இன்றைய இளசுகள் மனதில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும்.
முதல் பார்வையிலேயே காதலில் விழுபவர்கள் ஏராளம், ஆனாலும் நாட்கள் செல்ல செல்ல காதல் கசந்துபோய் பிரிந்து செல்கின்றனர்.
இங்கு சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு எந்த ராசிக்காரருடன் காதல் செட் ஆகாது என கொடுக்கப்பட்டுள்ளது.
சிம்மம்- ரிஷபம்
இந்த இரு ராசிக்காரர்கள் காதலில் பொதுவான குணநலன்களை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர் செட் ஆகாதாம்.
தங்களது எண்ணத்தில் இருவரும் உறுதியாக இருப்பதுடன், விட்டுக்கொடுக்காமல் இருப்பதே பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இந்த இரண்டு ராசிக்காரர்களுக்குமே மற்றவர்களை தங்களுக்கு கீழ் அடிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
காதல் ஆழமாக மிக முக்கியமானது காதலனோ, காதலியோ பரிசுகளை வழங்கி ஈர்க்கப் பார்ப்பார்கள், ஆனால் தொடக்கத்திலிருந்தே இரு ராசிக்காரர்கள் தங்கள் துணையை வசீகரிக்க ஆர்வம் காட்டமாட்டார்களாம்.
ஒருவரிடம் ஒருவர் தோற்றுக் கொண்டே இருப்பது என்பது இந்த இரண்டு ராசிக்காரர்களாலும் சகித்துக் கொள்ள இயலாத ஒரு விஷயமாக அமையும்.
காதல் பெரும்பாலும் வெறுப்பில் முடியவே செய்யும்.
தனுசு- மகரம்
தனுசு ராசிக்காரர்கள் நேர்மறையான எண்ணத்தை கொண்டவர்கள், நேரத்திற்கு ஏற்றவாறு காதல் ரொமான்ஸில் கலக்குவார்கள்.
இவர்களுக்கு அப்படியே எதிர்மறையாக இருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள், காதலில் கூட வரைமுறையுடன் நடந்து கொள்வார்கள்.
மகர ராசிக்காரர்களின் குணத்தால் தனுஷ் ராசிக்காரர்கள் காதலில் விழுந்தாலும், நாட்கள் செல்ல செல்ல அந்த குணமே இருவரின் பிரிவுக்கு வழிவகுக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் புதுப்புது விடயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள், ஆனால் மகர ராசிக்காரர்கள் அப்படியில்லை.

http://news.lankasri.com/lifestyle/03/171127?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment