தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 30, 2017

சர்க்கரை நோய் 100% குணமாக்க தொட்டால் சுருங்கி மூலிகை


உலகம் முழுவதும் ஒன்றுபோல் பரவியிருக்கும் நாக வழிபாடு!

பாமாயில் பயன்படுத்துவதால் வரும் நன்மை தீமை தெரிந்து கொள்ளுங்கள்

அதிகமாக பசிக்கிறதா? விபரீதம் தெரிந்து கொள்ளுங்கள்

தொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?

தினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

கத்தரிக்காய் பற்றிய சில உண்மைகள்

ஆண்மை குறைபாடு: சில பொய்களும்! பல உண்மைகளும்

இதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்

ஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்!

Thursday, May 25, 2017

உங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா ?

முகமது கஜினி கொள்ளையடிக்க 18 முறை படையெடுத்தது எங்கே என்று உங்களுக்கு தெரியுமா?

கேரளத்து பெண்களின் ரகசியம் இதுதான்

தலையில் துர்நாற்றம் அடிக்கிறதா?

பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க: அற்புதமான பேஸ்ட் இதோ

ஒரு மாதத்தில் அற்புத மாற்றம்: மாம்பழத்தை முடியில் தேயுங்கள்

தலைமுடி அடர்த்தியாக உடனடி தீர்வு இதோ

யாரெல்லாம் க்ரீன் டீ குடிக்கக்கூடாது? உண்மை தெரிந்து கொள்ளுங்கள்

இரவு 11 மணிக்கு மேல் நீங்கள் தூங்குபவரா? கட்டாயம் இதை படியுங்கள்!


இரவு 11 மணிக்கு மேல் நீங்கள் தூங்குபவரா? கட்டாயம் இதை படியுங்கள்

அலமாரியில் இந்த பொருளை வைத்தால் பணம் கொட்டோ கொட்டோனு கொட்டுமாம்...!

விழாக்களின் தமிழ்ப்பெயர்கள்!

Wednesday, May 17, 2017

கல்லாமையும் இல்லாமையும்!

குமரிக்கண்டம் !

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்!

இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

உங்கள் வீட்டில் பணமழை கொட்ட வேண்டுமா? இதோ சில ரகசியங்கள்

குழந்தைக்கு கபவாத காய்ச்சலா...

Thursday, May 11, 2017

வீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ்வளவு சம்பந்தமா??

தாஜ்மஹாலின் மர்ம அறையில் புதைந்துள்ள ரகசியங்கள் ......!!

இந்த 3 செயலை கட்டாயம் செய்யுங்கள்: அதிர்ஷ்டம் பொங்குமாம்

பிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்களுக்கு இருக்கும் என்று தெரியுமா?

நடராஜர் பற்றிய அபூர்வ தகவல்கள்

குழந்தைகள் முன் உடை மாற்றுவதால் ஏற்படும் விபரீதம்

Tuesday, May 9, 2017

வெளிநாட்டிலிருந்து வந்து இலங்கையில் தங்குபவர்களா நீங்கள்? கட்டாயம் இதை தெரிந்துகொள்ளுங்கள்

காகம் வெளிப்படுத்தும் மரணத்தின் முதல் அறிகுறி இதுதான்!

இந்த 7 அம்சம் உள்ள பெண்ணை திருமணம் செய்யுங்கள்: நீங்க தான் அதிர்ஷ்டசாலி

நூடுல்ஸ், ப்ரைடு ரைஸ் பிரசாதம்... மாயமாகும் கோவிலின் ஷாக்கான தகவல்

இதுல நீங்க எந்த ரகம்ன்னு சொல்லுங்க.. உங்க குணம் என்னன்னு நாங்க சொல்றோம்...

இந்த ராசிக்காரர் மட்டும் உஷார்: இரண்டு திருமணம் நடக்குமாம்!

Monday, May 8, 2017

இரவு தூங்கும் பொழுது பாலியல் கனவாக வருவதற்கான அர்த்தம் இது தானாம்..!

வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?

உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க!


உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க!

20,000 போர் பிணைக்கைதிகளை கொண்டு கட்டப்பட்ட மாபெரும் கோவில்!


இதை மட்டும் செய்ங்க... வீட்டில் தெய்வ சக்தி அதிகமாக இருக்குமாம்!

தமிழரின் ஆச்சரியமிகு கண்டு பிடிப்பும் சொந்தம் கொண்டாடும் மாற்றானும்

வாழைப்பழத் தோலை நெற்றியின் மேல் வைப்பதால்.. நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா??

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?

இருமல், பசியின்மை குணமாக வேண்டுமா? திப்பிலி இருக்கே!

தர்பூசணி விதையை கொதிக்க வைத்து 3 நாட்கள் குடியுங்கள்

நீரில் எலுமிச்சை சாற்றை அதிகம் கலந்து குடிக்காதீங்க: ஆபத்து

இந்த 4 ராசிக்காரர்கள் வீரமாக ..................???!

ஆண்கள் ஏன் அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்?

உடலில் முதலில் எங்கு தண்ணீர் ஊற்றுவீர்கள்? அதை வைத்தே உங்கள் குணநலன்கள் இதோ!

ஒரு ஆண் எந்த வயதில் அழகாக இருக்கிறார்??

திருகோணமலையின் பண்டைய சிவன் ஆலயத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு! – பேராசிரியர் ப. புஸ்பரட்ணம்:-

Saturday, May 6, 2017

ஆச்சரியம் தரும் அதிசய உலகம் : வேற்றுக்கிரகத்தீவும் பேய்களின் பள்ளத்தாக்கும்

பூமி முழுவதும் விசித்திரம் மிக்க பல இடங்கள் காணப்படுகின்றன. இவற்றிக்கு அறிவியல் ரீதியில் அல்லது வரலாற்று ரீதியில் நம்பத்தகுந்த பதில்கள் கூறப்படுவதில்லை.
அதனால் அவற்றினை அமானுஷ்யம் அல்லது மர்மம் என்ற வரையறைக்குள் வைத்து விட்டு, பல்வேறுபட்ட காரணங்கள் நம்ப வைப்பதற்காக சொல்லப்படும்.
ஒரு வகையில் இவ்வாறான விடை தெரியாத விசித்திரங்கள் இருக்கின்ற காரணத்தினாலேயே பூமியானது கடவுளின் படைப்பாக நம்பப்படுகின்றது எனவும் பல தரப்பட்டோர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிசய உலகின் மறுபக்கங்களாக காணப்படும் குறிப்பாக, சரியான பதில்கள் கூறப்படாத அமானுஷ்ய இடங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
விசித்திர ஏரி
கொலம்பியாவில் ஒசொயுஸ் இடத்தில் காணப்படும் இந்த ஏரி சலைன் எல்கலி ஏரி saline alkali lake என அழைக்கப்படுகின்றது. சுமார் 10 கனிமங்களைக் கொண்ட இந்த ஏரி பார்ப்பதற்கு நிலவின் மேல் தளம் போன்று காணப்படுகின்றது.
இந்த ஏரியில் உள்ள கனிமங்கள் காரணமாக நீர் ஆவியாகின்ற காரணத்தினால் ஓட்டை விழுந்த ஏரியாக இது கூறப்பட்டாலும், அந்த கனிமங்களின் தன்மை, காலத்திற்கு ஏற்ப நிறம் மாறும் இதன் அமைப்பு பற்றி சரியாக எதுவும் வெளியிடப்படவில்லை.
பேய்களின் பள்ளத்தாக்கு
கலிபோர்னியாவில் உள்ள Racetrack Playa எனப்படும் பள்ளத்தாக்கு ஓர் அமானுஷ்ய இடம். இங்கு கற்கள் தானாக நகர்ந்து செல்லும். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் இது பேய்களின் வேலை எனக் கூறுகின்றனர்.
மிகப்பெரிய கற்களும் கூட வெவ்வேறு திசையில் தான்தோன்றித்தனமாக பயணிக்கும். இன்று வரை எப்படி இது நடக்கின்றது என சரியான காரணங்கள் கூறப்படவில்லை.
ஆனாலும் நிலத்தின் களிமண் தன்மை, அதிர்வு, காற்று என பல காரணங்களை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் கற்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து கொண்டு செல்வது சாத்தியமற்றது. இதற்கு மௌனமாக இருக்கின்றனர் அதே ஆய்வாளர்கள்.
பாலைவனத்தின் மர்மக்கண்
பிரமாண்டமான சஹாரா பாலைவனத்தில் ரிச்சட் வடிவம் Richat Structure ஒன்று உள்ளது. பாலைவனத்தின் நடுவே வண்ணமயமான கண் போன்று இது அமைந்துள்ளது.
இதற்கான காரணம் கூறப்படாவிட்டாலும் ஆச்சரியம் மிக்க வகையில், தொல்பொருள் ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும், மட்பாண்டங்களிலும் இதே வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு விண்வெளியின் ஓர் பால்வீதியின் அமைப்பினையும் ஒத்ததாக இந்த இடம் அமையப்பெற்றுள்ளமை மேலும் ஆச்சரியமே.
அதனால் இது செயற்கையாக உருவாக்கப்பட்டது என்ற ஓர் கருத்து இருந்தாலும் யார்? ஏன்? எப்படி? என்ற கேள்விகளுக்கு விடை கூறப்படாததால் ஆய்வில் மட்டும் உள்ளது இது வரையில்.
வேற்றுக் கிரகத் தீவு
சொகொட்ரா தீவு Socotra Islands இது ஆச்சரியங்களின் உச்சம். அதாவது இங்கு உள்ள தாவரங்கள் உயிரினங்கள் எதுவுமே பூமியில் வேறு எங்குமே இல்லை. பூமிக்கு சற்றும் தொடர்பு இல்லாத வகையில் இந்த தீவு உள்ளது.
இதனால் பூமியில் வேறு ஓர் உலகத்தையே காட்டும் வகையில் அமையப்பெற்றுள்ளது இந்த மர்மத் தீவு. அதனால் வேற்றுக்கிரகத் தீவு எனவும் இந்தத் தீவு அழைக்கப்படுகின்றது.
வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்த கனிமங்கள், கூறுகள் மூலம் இந்த மாற்றம் நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்பட்டாலும், அதிசயத் தீவான இதனைப்பற்றிய உண்மைகள் எங்கும் இல்லை.
மின்னல்களின் ஏரி
வெனிசுலா பகுதியில் காணப்படும் நதியின் ஓர் பகுதியான ஏரியை வருடத்தின் 260 இரவுகளையும் மின்னல்கள் நிரப்பும். அதி உயர் அதிர்வெண்களைக் கொண்ட மின்னல்கள் தொடர்ந்தும் இந்தப் பகுதியைத் தாக்கிக் கொண்டே இருக்கும்.
மின்னலை புகைப்படமாக்குவதும் இந்த இடத்தில் சாதாரணம். காரணம் அதிகமான மின்னல்கள் தொடர்ந்து தாக்கிக் கொண்டே இருக்குமாம்.
நிமிடத்திற்கு சுமார் 30 தொடக்கம் 40 மின்னல்கள் இந்த ஏரியில் தாக்கப்படும். சுற்றியுள்ள சிகரங்களின் அமைப்பும், ஏரியின் ஈரப்பதம் போன்றவையின் காரணமாக இவ்வாறு மின்னல்கள் கோபத்தை காட்டுவதாக கூறப்பட்டாலும்.,
உண்மைத் தன்மை கூறப்படுவது இல்லை. இவ்வாறு தொடர்ந்து வரும் மின்னல்களை மின்சாரமாக உருவாக்க முடியும் என விஞ்ஞானம் கூறுகின்றது ஆனால் யார் மீது கொண்ட பயமோ இதனை விஞ்ஞானிகள் சீண்டவில்லை.
இவை தவிர்ந்த இன்னும் பல விடயங்கள் பூமி முழுதும் சிதறிக்கிடக்கின்ற அவற்றிக்கு பின்னால் உள்ள உண்மை மறைக்கப்பட்டாலும் அறிவியல் ஓர் நாள் தெளிவு படுத்தும்.
இவை தவிர பூமியில் செயற்கையாக மனிதனால் சாத்தியமற்ற படைப்புகள் எண்ணற்ற அளவில் எம்மைச்சுற்றி காணப்படுகின்றன அவை அனைத்தும் கேள்விகளை மட்டுமே இதுவரை எழுப்புகின்றன.

யாரெல்லாம் பூண்டு சேர்த்த உணவை சாப்பிடக்கூடாது? மீறி உண்டால் நிச்சயம் ஆபத்து!

மலச்சிக்கலே வராது: இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்!

ஒப்பற்ற அதிசயம் ஒட்டகம் பற்றி ஒரு சுவாரஸ்ய பார்வை

Thursday, May 4, 2017

வீட்டில் உள்ள தீய சக்திகளை காட்டிகொடுக்கும் 3 எலுமிச்சைபழம்!!

அமெரிக்க கிறீன் கார்ட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கியச் செய்தி

U

மனிதர்கள் உயிர்வாழ வேண்டுமா?? பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல விஞ்ஞானியின் தகவல்!

உண்மையான பாகுபலி மகிஸ்மதி நகரம் இங்கதான் இருக்கிறதாம்?? !!

இலங்கையை சேர்ந்த இளம் யுவதிக்கு அமெரிக்காவில் கௌரவ விருது

பருக்கள் வராமல் இருக்க...தொப்பை குறைய…

இந்த ராசிக்காரர்கள் மட்டும் தான் அதிர்ஷ்டசாலியாம்..உங்க ராசி இதுல இருக்கா?

பல்வலிக்கு உடனடி நிவாரணம்: இதை செய்திடுங்கள்

Tuesday, May 2, 2017

பைரவர் தோன்றிய வரலாறு (வீடியோ இணைப்பு)

இந்த நான்கு ராசிக்காரர்களை மட்டும் கோபப்படுத்திப் பாக்காதீங்க... நிச்சயம் ஆபத்து...?

உலகிலேயே மிகவும் அழகான பெண்கள், முதல் பத்து (டாப்-10 லிஸ்ட் )இதோ

அமெரிக்காவின் பிரபல நிறுவனம் ஒன்று வருடா தோறும் உலகின் அழகான பெண்கள் என்று ஒரு டாப்-10 லிஸ்ட் வெளியிடும். அந்த வகையில் இந்த வருடம் வெளிவந்த லிஸ்டில் இந்திய நடிகைகள் தீபிகா, ப்ரியங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Selena Gomez

இவர் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியாவார்.

Liza Soberano

அமெரிக்காவில் மாடலாக உள்ளார்.

Nana im jin-Ah

இவர் கொரியா நாட்டை சார்ந்த பிரபல பாடகி

Deepika Padukone

தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை

Pixie Lott

இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்த பாப் பாடகி

Amber Heard

இவர் ஹாலிவுட் திரையுலகின் பிரப்லா நடிகை

Priyanka Chopra

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை

Adriana Lima

இவர் ப்ரேசில் நாட்டை சார்ந்த நடிகை

Emilia Clarke

இவர் இங்கிலாந்து நாட்டை சார்ந்த நடிகை

Pia Wurtbach

இவர் ப்லிப்பைன்ஸ் நடிகை, மேலும் உலக அளவி போட்டியில் பட்டம் வென்றவர்
http://www.cineulagam.com/celebs/06/139715?ref=lankasritop