தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 டிசம்பர், 2017

எட்டாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் வாழ்வின் ரகசியம் இது தான்!


வீட்டில் செல்வம் கொட்ட வேண்டுமா? இதில் ஒன்றை பாலோ பண்ணுங்க

இந்த இடத்தில் அழுத்தம் கொடுங்க: 1 நிமிடத்தில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க


இலங்கையில் 106 வயதில் ஓய்வூதியம் பெறும் முதியவர்! சாதனை மனிதர்

ஒரே மாதத்தில் ஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து..!!


சனி, 9 டிசம்பர், 2017

எத்தனையோ பழங்கள் இருந்தும் ஏன் கடவுளுக்கு வாழைப்பழத்தை படைக்கிறோம் தெரியுமா?

இந்த ராசிக்காரங்க இதுல ரொம்ப மோசமாம்!... மற்றவர்களே உஷார்


அழுகிய_தேங்காய் அபசகுனமா?


தமிழ் மொழியின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் , அந்த மேற்கு மொழிகள் தமிழன் மனதினில்  ஓங்கும்’

வியாழன், 7 டிசம்பர், 2017

இரணைமடு சரித்திரம்.

இவர் ஒருவரை வழிபட்டால் நவ கிரகங்கள் அனைத்தையும் வழிபட்டதற்கு சமம்!

navagragam

தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்! விடை தெரியாமல் தவிக்கும் விஞ்ஞானிகள்

virupaksha temple

மூக்குத்தியால் விடப்பட்ட சாபம்...400 ஆண்டுகள் தொடர்ந்த சோகம்: ஆண் வாரிசால் முடிவடைந்த சாபம்


தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.? அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமணம்.!

ஆண்மை குறைவுக்கு உடனடி பலன் தரும் இலை: உறங்கும் முன் சாப்பிடுங்கள்!


செவ்வாய், 5 டிசம்பர், 2017

இந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்கள்: அப்பறம் பாருங்க!

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸா? உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகள்

60 மனைவிகளை கொடூரமாக கொன்று சமாதி கட்டிய மன்னன்

கர்நாடக மாநிலத்தில் 1659-ம் ஆண்டில் பிஜாப்பூரில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவத்தின் நினைவுச் சின்னமாக சாத் கபார் எனும் இடம் அமைந்துள்ளது.
சத்ரபதி சிவாஜி எனும் மன்னரின் பெயரை கேட்டாலே அந்த காலத்து மக்கள் பயந்து நடுங்குவார்களாம். அவர் படையெடுத்து வந்தால் நிச்சயம் அவருக்குத் தான் வெற்றி என்று கூட பேசிக் கொள்வார்களாம்.
அதனால் இஸ்லாமிய அரசர்களில் சிலர் சத்ரபதி சிவாஜி மீது பொறாமை கொண்டுள்ளனர்.
ஆனால் அதிலும் அப்சல்கான் எனும் ஒரு அரசன் சிவாஜியை எதிர்க்க துணிந்து போருக்கு தயாரானான்.
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்த அப்சல்கான், போர் காலம் நெருங்கும் முன் ஜோதிடரை அழைத்து இந்த போரில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த ஜோதிடர் சிவாஜியை எதிர்த்து போரிட்டால் நிச்சயம் அப்சல்கான் உயிரிழக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
அதை கேட்ட அப்சல்கான் தான் ஒருவேளை இந்த போரில் இறந்து விட்டால், தனது 60 மனைவியர்களை வேறுயாரும் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதி கொண்டு அவர்களை கொலை செய்ய முடிவு செய்தான்.
அதனால் 60 மனைவிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, படைகளை சூழ செய்து, 60 பேரும் வந்துள்ளனரா என்பதை உறுதி செய்து கொண்டு, அவர்களை கொடூரமான முறையில் கொல்வதற்கு படையினருக்கு உத்தரவிட்டான்.
ஆனால் அந்த 60 பேரில் இரண்டு பேர் தப்பிச் செல்ல அவர்களை கண்டுபிடித்து கொன்றான். பின் தன் 60 மனைவிகளும் இறந்துவிட்டனரா என்பதை பரிசோதித்து அவர்களின் உடல்களை 60 கல்லறைகளில் புதைத்தான்.
அதன் பின் சிவாஜியுடன் கொண்ட போரில், ஜோதிடர் கூறியது போலவே அப்சல்கானின் படைகள் தோல்வியுற்றதால், சிவாஜியின் கையால் அப்சல்கான் கொல்லப்பட்டான்.
பின் அப்சல்கான் மற்றும் கொடூரமாக கொலை செய்த அவனின் 60 மனைவியர்களின் கல்லறைகள் கொண்ட இடத்தை சாத் கபார் என்று அழைக்கப்படுகிறது. இது தற்போது சுற்றுலாப் பிரதேசமாக திகழ்கிறது.


http://news.lankasri.com/travel/03/128644

வெள்ளி, 1 டிசம்பர், 2017

வாரம் ஒருநாள் மட்டும் இந்த 2 மீனை சாப்பிடுங்கள்: அதிசயம் இதோ!

பித்தப்பை கற்களை கரைக்க இயற்கை வழி

இந்த ஒரு இடத்தில் அழுத்தம் கொடுங்கள்: ஒரு நிமிடத்தில் மாற்றம்!


பெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம்


எவ்வளவு எண்ணெய் ஊற்றினாலும் உறிஞ்சும் சிவலிங்கம்: எங்குள்ளது தெரியுமா?