தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, June 21, 2018

2000 வருடங்களுக்கு முன்னய கொம்பியூட்டர் கண்டுபிடிப்பு- வேற்றுக்கிகவாசிகள் பாவித்ததா?


பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தப் பூமியில் கொம்பியூட்டர், மின் குமிழ்கள், விமானங்கள் போன்றன பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
மனிதர்கள் குதிரைகளிலும், ஒட்டகங்களிலும் பயணம் செய்துகொண்டு, காட்டில் வேட்டையாடித் திரிந்த காலங்களில், இப்படியான நவீன உபகரணங்களைப் பாவித்தது வேற்றுக்கிரகவாசிகளே என்று நிரூபிக்க முயல்கின்றார்கள் ஆய்வாளர்கள்.
அந்த ஆய்வுகள் தொடர்பான அதிர்ச்சிகரமான ஒளியாவணம் இது:

https://www.ibctamil.com/history/80/102274?ref=ibctamil-recommendation

No comments:

Post a Comment