தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, January 18, 2018

தரித்திரம் நீங்கி நல்ல விடிவுகாலம் பிறக்க...வியாழன்று இதை மறக்காமல் செய்யுங்க


குருவிற்கு ஏற்ற தினம் வியாழன்....

குரு பகவானுக்கு உரிய சுலோகாங்களை சொல்லி வாருங்கள்....அன்றைய தினத்தில், மஞ்சள் நிற பூக்கள் அல்லது முல்லை மலரை குரு பகவானுக்கு செலுத்தலாம்...
இதே போன்று, குருவுக்கு கொண்டாய் கடலையை மாலையாக கட்டி செலுத்தலாம்.

சிவபெருமான்

வியாழக்கிழமைகளில் மஞ்சள் லட்டுவை வைத்து வணங்கி வந்தால்,அதிர்ஷ்டமும் செல்வமும் வந்து சேரும் என்பது ஐதீகம்.சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து, விளக்கேற்றி விஸ்ணு பகவானை வணங்கினால் மிகவும் நல்லது.

வாழை மரத்திற்கு பூஜை

வாழை மரத்தடியில்,மணல் நிற இனிப்பு பலகாரம் வைத்து படைத்தது,மஞ்சள் நிற உடைகளை தானமாக வழங்கினால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்குமாம்.

வீட்டில் தரித்திரம் நீங்க...

வீட்டில் தரித்திரம் நீங்க..."ஓம் நமோ நாராயணா" என மனதில் சொல்லிக்கொண்டே இருந்தால்,வீட்டில் உள்ள தரித்திரம் அதாவது கெட்ட சக்திகள் நீங்கி,நல்ல சக்திகள் மேலோங்கம்..செல்வ செழிப்பும் அதிகமாகும்...வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.. நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்...

http://www.jvpnews.com/spiritual/04/158080?ref=ls_d_jvp

No comments:

Post a Comment