தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, August 21, 2018

இலங்கையில் மறைக்கபடும் தமிழர்களின் பெருமை! 3000 அடி ஆழத்திலிருந்து வெளிவந்த உண்மை


ஈழத்தின் முதல் மன்னனும்,தமிழ் குடியின் மூத்த தலைவனுமான இராவணணுக்கு நிலத்தடியில் மாளிகை உள்ளதாக காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும்,அந்த இடத்திற்கு புத்த தேரர் ஒருவர் சென்று வந்துள்ளமையானது,தமிழர்களின் பாரம்பரிய வரலாற்று அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கள தேசமாக மாறி அல்லது வலுகட்டாயமாக மாற்றப்பட்டு வருவது ஈழத் தமிழர்களை முழுவதுமாக இல்லாதொழிப்பதே முக்கிய நோக்கமாகும்!
இந்த மாளிகைக்கு செல்லும் சுரங்கப் பாதையானது அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.எந்நேரமும் இருள் படர்ந்து காணப்படும் "நில்த்திய பொக்குந" என்ற அந்த இராவணனின் மாளிகை நிலத்திற்கு கீழே 3000அடிக்கு கீழே இருக்கிறது.
எல்ல வெல்லாய பாதையில்,கரதகொல்ல பாடசாலைக்கு பக்கத்தில் செல்லும் வீதியிலிருந்து ஒன்றரை மைல்கள் தூரம் சென்றால் காட்டுப் பகுதியில் இந்த சுரங்கப் பாதையை அடைய முடியும்.முதலில் கயிற்றின் உதவியுடன் 40 அடிகள் கீழே இறங்க வேண்டும்.இறங்கினால்,அங்கு சிறு அறை போல் இமைந்திருக்கும் இடத்திலிருந்து மேலும்,30 அடிகள் கீழே போக வேண்டும்.தொடர்ந்து சென்றால்,500 மீட்டர்கள் வரை சாய்வு பாறைகளின் வழியே நடந்து சென்றால் மிகவும் அழகான விசாலமான மண்டபத்தை பார்க்க முடியும்.
அந்த மண்டபத்தின் பக்க சிவரை தாண்டினால்,அதிலிருந்து 700-800 அடிகள் வரை கீழே செல்ல சென்றால்,அங்கு பேச்சிக்கள் நடக்கும் அரங்கம் போன்று பெரிய அரங்கம் ஒன்றின் அருகில் நீர் வீழ்ச்சி சத்தம் கேட்டும்.அதிலிருந்து 1500 அடி தூரம் நடந்து சென்றால் நீல வர்ணத்தில் குளம் காணப்படும்.சூரிய ஔி கண்டிராத அந்த இடத்தில் சுத்தமான சுவையான நீர் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முஞியவில்லை என தெரிவித்திருந்தார் இந்த புத்த தேரர்.
அங்கிருந்து மேலும்,நடந்து சென்றால் தற்போதுள்ள அரங்கை விடபெரிய மாளிகை யை அமைந்திருந்தது.இரவும்,பகலும் இருட்டாக,ஔியில்லாமல் காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது!முதன் முதலில் பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டு வந்த இராவணணின் மாளிகை கண்டுபிடிக்கப்பட்டாலும்,இன்று அந்த தேசம் முழுவது சிங்கள குடியேற்றத்துடன் சிங்கள் தேசமாகவே காணப்படுகிறது.
இராவணண் முதல் எள்ளாலன் வரை ஈழ தேசம் முழுவதும் தமிழர்களின் நாடாக,தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த தேசம்,இன்று அந்நியரின் ஆக்கிரமிப்பில் அடிமைத்தனமான வாழ்க்கையை வாழ நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
https://www.jvpnews.com/srilanka/04/184418?ref=recommended3

No comments:

Post a Comment