தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, February 22, 2018

மறத்தமிழன் மார்தட்டி பெருமை கொள்! சிவ லிங்கத்தில் நடக்கும் ஆச்சரியம்... அதிசயம் ஒன்றல்ல இரண்டல்ல கோடி..


ஒன்று உருவான பின்னர் அதே போல இன்னும் ஒன்றை உருவாக்க முடியாததுதான் அதிசயம் என்றால், அந்த அதிசயத்தையே ஆச்சிரியப்படுத்தும் அளவுக்கு பரந்து கிடக்கும் நம் தமிழனின் அதிசயங்களை கொஞ்சம் சொல்லிதான் ஆக வேண்டும்.
வரலாறுகள் எரிக்கப்படட்டும் பரவாயில்லை... தமிழர் பாரம்பரியத்தை அழிக்கட்டும், கலாச்சாரத்தை அழிக்க, அடக்க நினைக்கட்டும் பரவாயில்லை. ஆனால், தமிழர்களின் சாதனைக்கு பின்னால் இன்றும் கழுகுகளை போல சுற்றித் திரியும் ஆய்வாளர்களுக்கும், ஏனைய மொழிபேசுபவர்களுக்கும் பஞ்சம் இல்லை காரணம் தமிழனின் அதிசய கண்டுபிடிப்புகள் என்பது மட்டும் நினைவிருக்கட்டும்.
அழிக்க முடியாத அதிசயங்களை அள்ளிக்கொடுத்த தமிழன் பெருமைகளை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்...


http://www.manithan.com/entertainment/04/162760?ref=ls_d_manithan

No comments:

Post a Comment