தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 1, 2018

உடல் ஆரோக்கியத்துடன் வாழ வழிமுறைகள்...
~~~~~~ 🌴🌷 🌴🌷 ~~~~~~
உணவோடு நீரை பருகாதே !
கண்ணில் துசி கசக்காதே !
கழிக்கும் இரண்டையும் அடக்காதே !
கண்ட இடத்தில் உமிழாதே !
காதை குத்தி குடையாதே !
கொதிக்க கொதிக்க குடிக்காதே !
நகத்தை நீட்டி வளர்க்காதே !
நாக்கை நீட்டி குதிக்காதே !
பல்லில் குச்சிக் குத்தாதே !
பசிக்காவிட்டால் புசிக்காதே !
வயிறு புடைக்க உண்ணாதே !
வாயைத் திறந்து மெல்லாதே !
வில்லின் வடிவில் அமராதே !
வெறும் தரையில் உறங்காதே !
வெறும் வயிற்றில் டீ காபி குடிக்காதே ...

என்றும் ஆரோக்கியமான தகவல்கள்...

No comments:

Post a Comment