தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, November 10, 2018

தொட்டாற்சிணுங்கியிடம் வசியம் செய்யும் ரகசியம் உள்ளது.. இவ்வளவு அற்புதமான செடியா அது?


ஒரு வளர்பிறை வெள்ளிகிழமை அன்று இந்த தொட்டாற்சிணுங்கி செடிக்கு சுகர ஓரையில் காலை 6 TO 7 மணிவரைக்குள் காப்புக்கட்டி பூஜை செய்து அந்த செடியை வேர் அறாமல் பிடுங்கி வந்து அல்லது மண்ணுடனும் எடுத்து வந்து உங்கள் வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும்.
தினமும் காலையிலிருந்து யார் முகதிழும் விழிக்காமல் தூங்கி எழுந்தவுடன் நேராக செடியிடம் வந்து உங்கள் இரண்டு கைகளால் செடியை நன்கு தொட வேண்டும், இதுபோல தொடர்ந்து செய்து வாருங்கள்.
ஒரு 40 நாட்கள் அல்லது 60 நாட்களுக்குள் அந்த செடியின் இலையானது நீங்கள் தொட்டாலும் சுருங்காமல் இருக்கும் , அதுவரைக்கும் தினமும் தொட வேண்டும் .
இது போல செய்து வந்தால் அந்த செடியின் தெய்வீக சக்திகள் அனைத்தும் உங்களுக்குள் வந்துவிடும்.
பிறகு உங்களுக்குள் ஒரு தேஜஸ் வந்துவிடும். அதாவது வசிய சக்திகள் வந்துவிடும், பிறகு முகம் தெரியதா ஒரு நபரிடம் பேசினாலும் மீண்டும் மீண்டும் அவர் உங்களிடம் வந்து பேசுவார்கள்.

https://www.manithan.com/astrology/04/194337?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment