தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, May 5, 2018

ஹிட்லரின் எழுச்சியும், யூதர்கள் மீதான இன அழிப்பும் - ஒரு தவறான வரலாற்றுப் பார்வை - IBCTamil

மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 4 )

இரண்டாம் உலக யுத்தத்தை, 'ஒரு படைவீரனின் நாடுபிடிக்கும் ஆசையின் விளைவு' என்று கூறுவார்கள்.
ஹிட்லர் என்ற சாதாரண படை வீரனுக்கு நாடுகளைப் பிடிக்கும் ஆசை எப்படி ஏற்பட்டது, ஜேர்மனி என்ற தேசத்திற்கு எப்படி அவர் தலைவராக வந்தார், ஜேர்மனியை எவ்வாறு அவர் கட்டி அமைத்தார், நாடுகள் பலவற்றை அவர் எவ்வாறு கைப்பற்றினார், அந்தந்த நாடுகளில் வாழ்ந்துவந்த யூதர்களை அவர் ஏன் படுகொலை செய்தார்.. இந்த விடயங்கள் பற்றிய உண்மையின் தரிசனம் காணொளி இது:


முன்னய பாகங்கள்:
மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 1 )
மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 2 )
மூன்றாம் உலக யுத்தம் (உண்மையின் தரிசனம் பாகம் 3 )

http://www.ibctamil.com/history/80/100136?ref=ibctamil-recommendation

No comments:

Post a Comment