தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, December 18, 2012

பூமி அழியப் போகின்றதா?(உண்மையின் தரிசனம்): நிராஜ் டேவிட்


 சார்ந்த மதம்  பற்றி எடுத்தியம்ப இவருக்கு கிடைத்துள்ள ஒரு அறிய சந்தர்ப்பம் இது.முதலில் இவர்களது  பைபிள் சொல்லி இரண்டாயிரத்தில் அழிந்தது.இப்போது இராயிரத்துபன்னிரண்டில் மீண்டும் அழியப்போகிறது.இன்று மாயாக்கள் கலண்டர் உண்மையாக நடந்து வருவதால் அத்துடன் இவர்களது பைபிளில் உள்ள வசனங்களையும் கூட்டி கதை விடுகிறார்கள்!அழியாவிட்டால் எப்படி சுத்துவார்கள் என்பதனை இருபத்தியிரண்டில் பாருங்களேன்!!!

Thursday, November 29, 2012

தமிழுக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு - நீங்கள் இதில் எந்தத் தமிழன் காணெளி இணைப்பு!!


வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்!!

உன் பாவம் உன்னோடு!


பிள்ளையார் பெருங்கதை - விரதம் - பிள்ளையார் பெருங்கதை தோத்திரம், விநாயகர் அகவல் இணைப்பு!!

கங்கைகொண்ட சோழபுரம்!!

வேங்கடாசலம் என்ற பெயர் அமைவதற்கான புராணக்கதை!!!