தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 30, 2014

உடல் வெப்பம் தணிய வேண்டுமா? இதோ மாங்காய் புதினா சட்னி ரெடி!

தூக்கம் வரவில்லையா? அப்போ செர்ரி பழங்களை சாப்பிடுங்கள்!

நச்சரிப்பதால் மனநோய்கு பலியாகும் உங்கள் திருமண வாழ்க்கை: ஆய்வில் தகவல்!

ஆப்பிளை உண்டால் மருத்துவர் தேவையில்லை-அப்பிளில் காலியம் !!

அப்பிளில் காலியம் இருப்பதால் நாளுக்கு ஒன்றுக்குமேல் வேண்டாம் என்றார் நெதர்லாந்து மருத்துவர்!

கவலையை மறக்க செய்யும் தூக்கம் வேண்டுமா?


பீர் குடிப்பது

குதிகால் உயர்ந்த காலணி அணிந்த இளம் பெண்களுக்கு !!குழந்தை பிறந்த பின் பெண்கள் குண்டாவது ஏன்?...

குமரிக்கண்டம்!

அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்?

நுரையீரல் புற்றுநோயை தவிர்க்கும் காய்கறிகள்

Monday, April 28, 2014

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

புரட்சிகர புதிய முழங்கால் அறுவை சிகிச்சை

உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!

மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)

பழமையான இயேசு ஓவியம் – எகிப்து அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு !

மருத்துவ குணம் வாய்ந்த புதினா !


தர்பையும் அதன் மகிமையும்

ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க கணவன்மீது மனைவியோ, மனைவி மீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல்....................

கருவறையில் மூலவரைக்கண்டவுடன் வழிபாடு என்ற பெயரில் கண்களை மூடிக்கொள்கிறார்கள் இவ்வாறு செய்யலாமா?


பெண்களின் பாதுகாப்பிற்கு சில ஆலோசனைகள்..

கூகுள் தேடலில் மற்றமொரு புத்தம் புதிய வசதி!!

ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? - ஆதிபர்வம் பகுதி 198!!Sunday, April 27, 2014

தெலுங்கு சோழர்களும் ஆரிய சோழர்களும்!


அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மகள்: வெறித்தனமாக அடித்து துவைத்த தாய்......

மனிதன் தான் வாழ இந்த உலகிற்கு செய்த கொடுமையை பாருங்கள்.....

இரத்தம் சிந்தும் ட்ராகன் மரங்கள்!....

முதலாம் உலகப் போரினால் விளைந்த நன்மைகள்.....

Google Facebook எப்படி வேலை செய்கின்றது!

இலகுவில் தாயாரிக்ககூடிய சுவைமிகு முட்டை குழம்பு!


பழங்காலத்திலிருந்து தாய்லாந்தில் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தாக்கம்!!

கறை படிந்த பற்கள், பளிச் சென்று மின்ன‍ வேண்டுமா?


உங்கள் செல்லக் குழந்தைகள் கோபம் கொள்கின்றனரா? இதோ கையாள வழிகள்

விண்கல் மோதுவதால் பூமியின் ஆயுட்காலம் குறையும்: ஆய்வில் எச்சரிக்கை

மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் ஆப் சுவிட்ச்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

Friday, April 25, 2014

தமிழன் என்றால் தமிழ் பேசு!... இல்லைன்னா இப்படித்தான் வாங்கிக் கட்டணும்......

அழகுடன், ஆரோக்கியம் தரும் ரோஜா!

ஆண்கள் ஏமாற்றும் போது என்ன பொய் சொல்வார்கள்?

உடல் ஆரோக்கியத்தைப் பேண மற்றுமொரு இலத்திரனியல் சாதனம் அறிமுகம் !!

ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிடுங்கள் [!!

கதை கேட்பதென்றால் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால் தான் நம் முன்னோர்கள் கோயில்களில், இதிகாச, புராணங்களை கதைகளாகவே சொல்லி வந்தனர். அந்தப் புராணக்கதைகளில் பெரும் தத்துவ விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. அதில் ஒன்று முதல் கடவுளான விநாயகரின் கதை. எமனுடைய பிள்ளை அனலன். எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும் அசுரனான அவன், வரம் ஒன்று பெற்றிருந்தான். யாருடைய உடம்பிலும் அவர்களுக்குத் தெரியாமல் புகுந்து சக்தியை உறிஞ்சி விடுவது என்பதே அந்த வரம். அவனது தொல்லை தாங்காத தேவர்கள் விநாயகரிடம் சென்று, அனலனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி முறையிட்டனர். விநாயகர் அவனை அப்படியே விழுங்கி விட்டார். அதனால், விநாயகரின் மேனி கொதித்தது. அகில உலகமுமே சூடாகத் தொடங்கியது. செய்வதறியாத தேவர்கள் பால், தயிர், அமிர்தம் என அவரின் திருமேனியில் சாத்தி குளிர்விக்க முயன்றனர்.

சந்திரன் தன் குளிர்ந்த கிரணங்களை விநாயகர் மீது செலுத்தினார். ஆனாலும், சூடு கொஞ்சம் கூடத் தணியவே இல்லை. அப்போது அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் என்னும் சப்த ரிஷிகளும் அங்கு வந்து, ஒரு சாண் அளவுள்ள 21 அருகம்புற்களை விநாயகர் மீது சாத்தினர். சூடு தணிந்து திருமேனி குளிர்ந்தது. உலகமும் அமைதி அடைந்தது. தேவர்களும், சப்தரிஷிகளும் விநாயகரிடம், ஆனைமுகக் கடவுளே! இதே போல அருகம்புல் சாத்தி உங்களை வழிபடுவோருக்கு எல்லா விதமான மங்களங்களையும் அருள வேண்டும், என வேண்டினர். அப்படியே ஆகட்டும் என்று விநாயகரும் அருள் புரிந்தார். அருகம் புல்லிற்கும், விநாயகருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. ஜபம், தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடும் போது, குண்டலினி சக்தி தானாக மேலே எழும். உடலில் சூடு பரவி கொதிப்படையும். குளிர்ந்த நீரில் நீராடினால், சூடு தணியலாம். அதே சமயம், ஏறிய தவசக்தியும் இறங்கி விடும். பக்க விளைவு இல்லாமல் உடல் உஷ்ணத்தைத் தணிக்க என்ன வழி? அருகம்புல் தான்! அருகம்புல் கஷாயம், ஜூஸ் என்றெல்லாம் இப்போது பிரமாதப்படுகிறதே! அனலன் கதையைச் சொல்லி, அருகம்புல்லில் முடித்ததற்கு இதுவே காரணம்.

 வணக்கம்.இந்த நாளும் இனிய நாளாக வாழ்த்துக்கள் ~ சாம்

நிலமென்னும் நல்லாள் !!

Wednesday, April 23, 2014

'அனைவரின் சிறந்த ஆசான்' உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் இன்றாகும்.( அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள் )

தாம்பூலம்

தமிழன் என்று பெருமை கொள்ள!!!

44ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் "எல்லாளன்" !

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு !

பெண்கள் பார்வையில் திருமணம்!!

உங்களுக்கு பிடிக்குமா கண்ணாமூச்சி! இதில் மறைந்திருக்கும் ரகசியங்கள்!

உலகின் வேகம் கூடிய microSD கார்ட் அறிமுகம்!