தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, February 17, 2018

தமிழன் பெருமை!


உலகில் இதுவரை கண்டெடுத்த கல்வெட்டுகள் சராசரியாக ஒருலட்சம் அதில் இந்தியாவில் கிடைத்தவை 65000 ஆயிரம் —அதில் தமிழில் தமிழர்களுக்கு சொந்தமானவை 45000ஆயிரம் கல்வெட்டுகள் நான் சொல்லவில்லை உலக தொல்லியல் ஆய்வுசொல்கின்றது!!!!
கிரேக்கத்தில் 2000ஆண்டுக்கு முன் 7 பெண் எழுத்தாளர்கள் —சங்கதமிழில் —பழையஇலக்கியத்தில் 43 பெண் எழுத்தாளர்கள் உண்டு—-

No comments:

Post a Comment