ஆயுத பூஜையும் விஜயதசமியும்!
நவராத்திரியின் இறுதி நாளான இன்று ஆயுத பூஜையும், அதற்கு அடுத்த நாளில் விஜயதசமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை.நாளை வெள்ளிக்கிழமை - 3ஆம் திகதி கல்வி, கலைகள், புதிய தொழில்முயற்சிகள் ஆகியவற்றுக்கான சுப நாள் - விஜயதசமி விஜயதசமி வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக