தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, October 25, 2014

iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது Facebook Rooms!

குறித்த இடங்கள் அல்லது விடயங்கள் தொடர்பாக நண்பர்களுடன் கலந்தாலோசிப்பதற்காக பேஸ்புக் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட வசதி Facebook Rooms ஆகும்.
தற்போது இதனை அப்பிளின் மொபைல் சாதனங்களில் அப்பிளிக்கேஷனாக பயன்படுத்தக்கூடிய வசதியினை பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.
இதன்படி iOS 7.0 அல்லது அதற்கு பின்னர் வெளியான இயங்குதளத்தில் நிறுவக்கூடிய Facebook Rooms அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment