தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 அக்டோபர், 2014

அன்ரோயிட் டேப்லட்களிலும் கலக்க வருகிறது புதிய ஹேம் (வீடியோ இணைப்பு)

Hearthstone ஹேமினை வடிவமைத்த Blizzard நிறுவனம் இவ்வருட இறுதிக்குள் அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.2014ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இக்ஹேம் தற்போது டெக்ஸ்டாப் கணினிகள் மற்றும் அப்பிளின் Mac கணினிகள், iPad என்பவற்றில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.
எனினும் அன்ரோயிட் மொபைல் சாதன பாவனையாளர்களையும் இலக்காகக் கொண்டு iPhone இலும் பயன்படுத்தக்கூடியவாறு இக்ஹேம் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை Hearthstone ஹேமிற்காக தற்போது 29 மில்லியன் பதிவு செய்யப்பட்ட கணக்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக