தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 அக்டோபர், 2014

கணக்கு பாட சூத்திரத்தை உடம்பில் பச்சை குத்திய விநோத நபர் ****************************************************************************


பிரிட்டனில் இளைஞர் ஒருவர் கணக்கு பாடத்தில் தேர்ச்சியைடைய வேண்டும் என்பதற்காக கணக்கு ஃபார்முலாவை தன் பின்புறத்தில் பச்சை குத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் பிரிஸ்டோல் நகரை சேர்ந்த ரோரி (19) என்ற இளைஞர் மூன்று முறை கணக்கு பாடத்தில் தோல்வியடைந்தால் சூத்திரத்தை பச்சை குத்தி கொள்வதாக சவால் விடுத்துள்ளார்.
அதன்படி, அவர் தோல்வியடைந்ததால் உடம்பில் கணக்கு பாடத்தின் சூத்திரத்தை பச்சை குத்தியுள்ளார்.
தற்போது பல்கலைகழத்தில் உளவியல் மற்றும் குற்றவியல் படிப்பு படிக்கும் ரோரி ” நான் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் ஊக்கம் பெறவே இதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது வேடிக்கையாக இருந்தாலும், தனது மனதில் ஆழமாக பதிந்த ஒரு விஷ்யம் என்றும் இதனை அவமானமாக எடுத்து கொள்ளவில்லை ”என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக