Salangai Priyan மறுக்க முடியாத உண்மை. சாதாரண விஷயம்தான். மனம் என்றால் என்ன? மனதின் வடிவம் என்ன? எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன, என்று மனதை அறிய ஆரம்பித்தவர்கள்தான் உலகில் ஞானிகள், ரிஷிகள், சித்தர்கள் என்று பெயர் பெற்றனர். இவர்களை சாமிகளாக பார்க்காமல் விஞ்ஞானிகளாக பாருங்கள். இவர்களுடைய பாடல்களில் எல்லா வகையான விஞ்ஞானமும் பழந்தமிழில், மறைபொருளில் மறைந்துகிடைக்கிறது. அறிந்து கொள்ளத்தான் இங்கு யாருமில்லை.- Purushothaman Lakshmana Naidu Sri Sri Ravi Shankar said "The mind is connected with the moon.
So, all our festivals are connected with the moon. An atmosphere
of festivity and celebration keeps the spirits high. Karthik Poornima is also known as Dev Diwali. The Gods celebrate Diwali today and
the sky is lit up with the light of the full moon."
சித்தர்களை விஞ்ஞானிகளாகத்தான் பாவிக்கவேண்டும். தேவர்களை கடவுள்களாகத்தான் பாவிக்கவேண்டும். இருவருமே எதிரெதிரானவர்கள்.
- Raja Krishna Moorthy "சித்தர்களை விஞ்ஞானிகளாகத்தான் பாவிக்கவேண்டும். தேவர்களை கடவுள்களாகத்தான் பாவிக்கவேண்டும். இருவருமே எதிரெதிரானவர்கள்" அன்பு Purushothaman Lakshmana Naidu உங்கள் காருத்து என்றால் மதிக்கிறேன் ..
பாவிக்கவேண்டும் என்பது கட்டளை இடுவது. எற்கமுடியாது . .
சித்தர்களின் கோட்பாடு தானே இறைவனாக மாறுவது . விஞ்ஞான மாயா கோசத்தில் இருந்து ஆனந்த மாயா கோஷம் செல்வது .. பத்தாம் அறிவாகிய இறைநிலை உணர்தல் .
இறைவன் சிவன்தான் முதல் சித்தன் .. சித்தர்கள்
கடவுளுக்கோ தேவர்களுக்கோ எதிரானவர் இல்லை .
கடவுளின் பெயரால் எமாற்றுபவர்க்கு எதிரானவர்கள் .
" வேதாந்தம் சித்தாந்தம் எனக்கே சித்தி " ... அகத்தியர்
வேதாந்தம் தேவர்கள் பற்றியது. சித்தாந்தம் அறிவியல் பற்றியது .. வேதாந்தம் பக்தி யோகம் . சித்தர்வழியில் சரியை கிரியை . இதை கடக்கவேண்டும் அதன் பின் யோகவழி
சித்தர்களுக்கு உண்மை பக்ததி முதல்படி . - Raja Krishna Moorthy மனம் பற்றியும் மனம் நெறிபடுவது பற்றியும் அகத்தியர கோட்பாடுகளை Siddharyogam.com வலைதளத்தி . உள்ளது . நூலக பகுதியில் அகத்தியர் ஞானம் 30 சென்று பார்க்க வேண்டுகிறேன் .
- Raja Krishna Moorthy அன்பு Salangai Priyan சித்தர்களின் அறிவியல் பற்றி siddharyogam.com வலைதளத்தில் பார்க்க வேண்டுகிறேன் . உங்களை போன்றவற்கு இந்தவளைதளம் உருவகியுள்ளது .



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக