தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 அக்டோபர், 2014

ஹேம் பிரியர்களுக்காக புத்தம் புதிய Angry Birds Transformers அறிமுகம்

Rovio எனும் ஹேம் டெவெலொப்பிங் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அப்பிளின் iOS சாதனங்களுக்காக Angry Birds Transformers எனும் ஹேமினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஆன்டிராய்டு இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சாதனங்களுக்காகவும் அறிமுகம் செய்துள்ளது.
முப்பரிமாண உருவங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்ஹேம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையிலேயே ஆன்டிராய்டு சாதனங்களிலும் அறிமுகமாகியுள்ளது.
இதனை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

http://lankasritechnology.com/view.php?22IAld0bdF30Qd402cMW322cBn52bdeZBPB402e6AA2ecKo9race3JOA43

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக