இன்னும் 20 வருடங்களில் மூன்றில் இரண்டு ஆண்கள், உடல்பருமன் உடையவர்களாக இருப்பர் என இங்கிலாந்தின் பொது சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது 2034ம் ஆண்டளவில் 50 வயதை எட்டிய 63 சதவீதமான ஆண்களும், 38 சதவீதமான பெண்களும் உடல் பருமன் உடையவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வயதுடையவர்களில் 37 சதவீதமான ஆண்களும், 31 சதவீதமான பெண்களும் உடல் பருமன் உடையவர்களாக இருக்கின்றனர்.
இவ்வாறு சடுதியாக உடல் பருமன் அதிகரிப்பதற்கு அல்கஹால் பாவனை மற்றும் சிகரட் பாவனையே பிரதான காரணமாக அமையும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக