தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

முழங்காலில் ஏற்படும் உபாதைகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் !

முழங்காலில் உண்டாகும் உபாதைகளைக் கண்டறிய புதிய ஒலி தொழில்நுட்பம் ஒன்றினை பிரித்தானியாவின் Lancaster பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை காலமும் X-ray மற்றும் MRI Scan தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் இப்புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவாகவும், இலகுவாகவும் பயன்படுத்தக்கூடிய இச்சாதனத்தை இடத்துக்கு இடம் எளிமையாக எடுத்துச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக