தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 24 அக்டோபர், 2014

உலகில் நீங்கள் நிச்சயம் சென்று பார்கவேண்டிய 10 இடங்கள் இதோ !

விடுமுறை விட்டால் போன அதே நாட்டுக்கு திருப்பிப் போவது, இல்லையென்றால் ஏனோ தானோ என்று ஒரு ஹாலிடே புக் செய்து அங்கே போய் மொக்கை போடுவது எங்க ஆட்களுக்கு வழக்கமான செயல் தான். ஆனால் இப்பவே பிளான் செய்து இது மாதிரியான ஒரு இடத்திற்கு சென்றால், சொர்கமே தெரியும். அதுவும் இதுபோன்ற கடல்கரையில் நீச்சலடித்து பின்னர், ஒரு BEER அபிஷேகம் செய்தால், போதையும் தலைக்கேறும், பிளஸ் இடங்களையும் பார்த்து அனுபவித்ததா போகும்...


பிலிப்பீன்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவு இதன் விபரங்கள்: Palawan Island in the Philippines has been named the top island in Conde Nast Traveler’s Readers’ Choice Awards
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெற்றோ பிரின்ஸ் சில் உள்ளது : இதன் விபரங்கள்: Puerto Princesa Subterranean River, a Unesco World Heritage Site, has been named one of the world’s best natural wonders
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலவான் தீவுகள்: இதன் விபரங்கள்: est in the world: The idyllic island of Palawan claimed top spot based on over 76,000 votes
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலவான் தீவின் நீர் நிலைகள்: விபரங்கள்: Undersea adventures: Palawan is home to some of the best locations for snorkelling and diving
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெரு நாட்டில் உள்ள கடற்கரை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெற்றோ பிரின்சிஸா என்னும் கடல் குகை: இது 5 மைல் நீளமானது ஆசியாவில் உள்ளது: At nearly five miles in length, Puerto Princesa is the longest underground river in Asia and the second longest in the world.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலாவான் எட்ஜ் : விபரங்கள் : Palawan edged some of the most popular destinations in the world to claim top spot on the list of the world's 30 best islands
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலாவான் ஏரிகள் : விபரங்கள்: ugged beauty: Palawan is a popular base for island-hopping tourists
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையே உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மிகவும் அழகானவை:
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாலைதீவுகள் சுமார் 2000 தீவுகள் இணைந்து மாலை தீவாக உள்ளது : Maldives
மேலும் இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையே உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளும் மிகவும் அழகானவை. இந்த இடங்களை கூகுள் சேர்ச் மூலம் நீங்கள் தேடி இருக்கும் நாடுகளை கண்டு பிடித்தால், இலகுவாக அதற்கான பயண சீட்டுகளை போட முடியும். அதேபோல இந்தோனேசியாவும் அழகான இடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக