மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் Office 365 இனை ஒன்லைனில் பயன்படுத்தும் பயனர்களுக்காக புதிய அதிரடிச் சலுகை ஒன்றினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஒன்லைன் சேமிப்பு சேவையான One Drive இல் ஆவணங்கள், புகைப்படங்கள் போன்றவற்றினை சேமிப்பதற்காக வரையறையற்ற சேமிப்பு வசதியினை வழங்கவுள்ளது.
இச்சேவையினை பெற்றுக்கொள்வதற்காக பாவனையாளர்கள் மாதாந்தம் 6.99 டொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டும்.
எனினும் இவ்வசதி அடுத்த வருட ஆரம்பத்திலிருந்தே நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக