தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 அக்டோபர், 2014

உண்மைக்காதல் !


காதல் / தோல்வி / தற்கொலைகள் !!
காதல் எனும் பெயரில் நடக்கும் கூத்துகளை விட்டுவிடுங்கள். நான் சொல்ல வருவது, உண்மைக்காதலைப் பற்றி...!!

உண்மைக்காதல் 2வகைப்படும்.
1. காதலுக்கு உண்மையாக இருப்பது.
2. உண்மையாக காதலிப்பது.

#காதலுக்கு_உண்மையாக_இருப்பது :

இவர்களுக்கு ஏதோ ஒரு உண்மையான அன்பு தேவை.
காதலிக்கிறார்கள். வாழ்க்கைத்துணையாக வர வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். சூழ்நிலையால் இவர்கள் காதல் தோல்வியுற்றால், சிலகாலம் அழுவார்கள். பிறகு வேறு ஒருவருடன் வாழ்க்கையை அமைத்து கொள்வார்கள்.
இது தவறல்ல. இயல்பா வாழக்கற்றுக்கொண்டவர்கள்...

#உண்மையாக_காதலிப்பர்கள்:

இவர்களுக்கு ஒரு அன்பு தேவை. இவர்கள் காதலிக்கும் முன், 1000முறை யோசிப்பார்கள். காதலில் விழுந்தபின், கற்பனையிலே கணவன் மனைவியாக வாழ்வார்கள்.
ஊடல் கொள்வார்கள். குழந்தைக்கு பெயர் வைப்பார்கள்.
முதுமை வரை, இவர்கள் கற்பனை நீளும்.!!
இவர்கள் காதல் தோல்வியுறும்போது, தான் நேசித்த ஒருவரை, தன்னை நேசித்த ஒருவரை,
வேறு ஒருவருடன் நினைத்துக்கூட பார்க்க முடியாமல்,
தவிப்பார்கள்.!!
காதலிக்கும் போது இதயத்தில் பறந்த பட்டாம்பூச்சிகள்,
மூளையில் பறக்கும்...
மூளை குடையும்.
இதயம் துடிதுடிக்கும்.
காது இரையும்.
மரணம் எனும் சாவியை பயன்படுத்தி,
ஆன்மாவிடம் இருந்து தப்பித்துக்கொள்ள எண்ணி,
தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இவர்கள் கோழைகள் அல்ல...!!
உண்மையாக காதலித்தவர்கள்...!!
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் எனில்,
ஒர் குழந்தை, பொம்மை வைத்து விளையாடி கொண்டிருக்கிறது. அதை பிடிங்கி வேறு ஒரு குழந்தையிடம் கொடுக்கும்போது, அக்குழந்தை அழுகிறது. அதை வெறும் பொம்மையாக பார்க்கும் குழந்தைகள், வேறு பொம்மை கிடைத்தவுடன் சமாதானம் அடைந்துவிடும். அதை ஒர் உயிராக, தன் பிள்ளையாக,
பாவித்த குழந்தைகள் வேறு எந்த பொம்மையிலும் சமாதானம் அடையாமல், அதே பொம்மை கிடைக்கும் வரை, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும்.

# உயிரையே மாய்த்துக்கொள்ளும் காதல் கிடைப்பது அரிது...! அப்படி ஒருவரை இழப்பது, துர்திஷ்டம்...!!
காதல் தோல்வியில் ஒருவர் மரணிக்க ஒருவர் வாழ்வது, பிணத்திற்கு சமம்..!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக