தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 அக்டோபர், 2014

உயரம் குறைவானவர்களின் மனக்குறையை தீர்க்கும் அப்பிளிக்கேஷன்!

வயதிற்கு ஏற்ற உயரம் இல்லாதவர்களின் மனதில் எப்பொழுதும் தாம் உயரம் குறைந்தவர்கள் என்ற குறை இருந்து கொண்டேயிருக்கும்.
இவ்வாறானவர்கள் தாம் உயரமாக இருந்தால் தமது தோற்றம் எப்படி இருக்கும் என தாமும் தெரிந்துகொண்டு, நண்பர்களுக்கும் தெரியப்படுத்த Make Me Tall எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.
இம்மென்பொருளினை அப்பிளின் iPad மற்றும் iPhone ஆகிய சாதனங்களில் பயன்படுத்த முடியும்.
மேலும் இவ் அப்பிளிக்கேஷன் மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை Facebook, kik, twitter, weChat போன்ற சமூகவலைத்தளங்களினூடாக பகிர்ந்துகொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.
http://lankasritechnology.com/view.php?22IAld0bdX30Qd402cMM322cBn53bdeZBPB402e6AA2ecMo9race2JOA43

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக