தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 அக்டோபர், 2014

கோகோ கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு சினிமாவில் அதே கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வீரவசனம்


இந்த படைப்பு நடிகர்களையோ இல்லை ரசிகர்களையோ கொச்சை படுத்துவதற்கோ இல்லை கொஞ்சம் சிந்திக்கும் படி கேட்டுக்கொள்ளுகிறோம்...!

மீத்தேன் வாயு எடுப்பு திட்டத்திற்கு எதிராக அரசியல் ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினால் 10 பேர் கூட திரட்டமுடியாத நமது தமிழ்நாட்டில், ஒரு நடிகர் கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக கோகோ கோலா விளம்பரத்தில் நடித்து அவர்களுக்கு மற்றும் அந்த கம்பெனிக்கு பல கோடி லாபம் சம்பாதித்துக் கொடுத்து விட்டு, சினிமாவில் அதே கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக வீரவசனம் பேசி நடித்தால் ஆயிரக்கணக்கில் கூடுகிறது மக்கள்கூட்டம்!

நடிகனுக்கு சிலை வைப்பதிலும் நடிகைக்கு கோயில் கட்டுவதிலும் கை தேர்ந்தவர்கள் வாழும்நாடுதான் நம் தமிழ்நாடு...!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக