தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 அக்டோபர், 2014

பீர் குடிப்பதால் நன்மைகளா?

காலம்காலமாக பீர் குடிப்பது உடலுக்கு தீங்கானது என்றே இதுநாள் வரையிலும் கருதப்பட்டு வருகிறது.
ஆனால் உண்மையில் அதிகமாக குடித்தால் தான் உடல்நலத்தை பாதிக்குமே தவிர, அளவாக பருகினால் உடலுக்கு பலவழிகளில் நன்மையை உண்டாக்கும்.
பீரில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் அடங்கியுள்ளது, சிலிகான் வளமையாக உள்ளது, இதனால் எலும்புகள் வலுவாகும்.
தினமும் பீர் பருகினால் ஆண்களுக்கு கிட்னியில் கற்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
இரத்த ஓட்டத்திற்கு தடையாக இருக்கும் இரத்த உறைகட்டிகளை தடுப்பதால், இதயம், கழுத்து, மூளை மற்றும் இதர பகுதிகளுக்கு இரத்தம் எவ்வித பாதிப்புமின்றி செல்லும்.
தங்களின் கூந்தலை பெண்கள் பீரை கொண்டு அலசினால், வலுவிழந்த கூந்தல் திடமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக