தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 4 அக்டோபர், 2014

2000 லிட்டர் பீர் குடிங்க….சிறப்பாக செயல்படுங்க! ஆராய்ச்சி!

பீர் குடித்தால் மூளை மிக சிறப்பாக செயல்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஒரேகன் மாநில பல்கழைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், பீரில் உள்ள முக்கியமான மூலப்பொருள் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கும் என ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் அதற்கு ஒரு மனிதன் ஒரு நாளில் 2000 லிட்டர்கள் பீர் குடிக்க வேண்டும். இவர்கள் பீரில் உள்ள ஜாந்தோயுமோல் என்ற மூலப்பொருளை எலிக்கு கொடுத்து இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.
மேலும் இது கொழுப்பை தடுப்பதோடு மட்டுமல்லாமல் இரத்த கொதிப்பை சீராக வைத்திருக்க உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
வயதானால் ஏற்படும் ஞாபக மறதியை சரி செய்ய முடியும் என கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக