தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

BBM அப்பிளிக்கேஷனின் சாதனை!

பிளாக்பெரி நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட மெசேஜ் அப்பிளிக்கேஷன் ஆன BBM ஆனது தற்போது 91 மில்லியன் பயனர்களைக் கொண்டு சாதனை படைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் வெளியான தகவல்களின்படி இந்த எண்ணிக்கை 85 மில்லியனாக இருந்தது.
பிளாக்பெரி கைப்பேசிகள் உட்பட, Android, iOS மற்றும் Windows Phone இயங்குதளங்களைக் கொண்ட ஸமார்ட் கைப்பேசிகளிலும் இவ் அப்பிளிக்கேஷன் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
மேலும் இவ் அப்பிளிக்கேஷன் ஊடாக உயர் தரம் வாய்ந்த புகைப்படங்களை பரிமாறிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக