இரட்டையர்கள் உருவாக்கிய 725 கிலோ எடையுள்ள பூசணி....
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 53 வயதுடைய இரட்டையர்கள் Ian மற்றும் Stuart Paton ஆகிய இருவர் நடத்தும் விவசாயப் பண்ணையில் அசாதாரண உருவமுடைய பூசணிக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
725 கிலோ எடையுள்ள இந்த பூசணிக்காய் கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இது சாதாரண பூசணிக்காயை விட இந்த பூசணிக்காய் சுமார் 160 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.manithan.com/news/20141003112523#sthash.W7HG9ERF.dpuf
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக