தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 29, 2017

கனடாவின் தற்போதைய பிரபல்யமற்ற கிரேன் பெண் யார்?

22-வயதுடைய பெண் டவுன்ரவுன் ரொறொன்ரோவின் மையப்பகுதியில் நடு ராத்திரி வேளையில் கட்டுமான பணி நடந்த இடமொன்றில் கிரேன் ஒன்றில் அதிஉயரத்திற்கு சென்றார் என பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஒரு “மிகவும் சாகசமான பெண்” என இவரது நெருங்கிய சினேகிதி ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தின் பின்னர் மரிசா லசோ என்ற இப்பெண் ‘கிரேன் பெண்’ என பெயரிடப்பட்டார். வியாழக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜரான இவர் மீது குறும்புத்தனத்திற்கான ஆறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
கூரைகளின் மேல் மற்றும் கட்டுமான பணிநடக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு எச்சரிக்கப்பட்டு 500-டொலர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவர் ஒரு சாகசங்களை தேடும் நபர் என இவரது சினேகிதி சாரா பேர்ட்டன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹாஸ்டேக்கில் வெளிவந்த இவரது சாகச புகைப்படங்கள் பிரபல்யமாகின.
canada_searhcanada_searh01crane4crane5


crne4
http://www.thiraivideo.com/video/sa-re-ga-ma-pa-little-champs-29-04-2017.html

No comments:

Post a Comment