தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 8, 2017

அதிர்ஷ்டம் வீடு தேடி வர வேண்டுமா? இந்த ஒரே ஒரு சிலை போதும்

பலரும் சிவபெருமானின் சிலையை வைத்திருப்பது வீட்டில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என நினைத்து வைத்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு பூஜை அறையில் ஒரே ஒரு சிவனின் சிலை தான் இருக்க வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட சிவனின் சிலைகள் பூஜை அறையில் இருந்தால், அது வீட்டில் பிரச்சனைகளுக்கு தான் வழிவகுக்கும்.
எனவே ஒரே ஒரு சிவனின் சிலையை மட்டும் வைத்து வணங்கினால் செல்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.
குறிப்பு
சிவனின் சிலையை வைப்பதாக இருந்தால், அது சிவபெருமான் தியானம் செய்வது போன்றதை தான் வைத்திருக்க வேண்டுமே தவிர, நடனம் ஆடுவது போன்று வைத்திருக்கக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலைத் தான் அதிகரிக்கும்.
http://news.lankasri.com/home-garden/03/122953?ref=lankasritop

No comments:

Post a Comment