உடல் எடை அதிகரிப்பு, முடி உதிர்வு, மனஅழுத்தம், ஆண்மைக்குறைவு, கவலை, எரிச்சல், களைப்பு, வியர்வை, அதீதப் பசி, மறதி, ஒற்றைத் தலைவலி, பாலியல் உறவில் ஈடுபாடின்மை, கருவுறாமை இவை அத்தனைக்கும் ஒரு காரணம்... ஹார்மோன் குறைபாடு. இந்தக் குறைபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது இன்றைய இளைய தலைமுறை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்கள் மனித உடலை பாதிப்பவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக