நமது உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்வதற்காக நாம் பல பரிசோதனைகளை மேற்கொள்வோம். உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நிமிடம் போதும்.
செய்ய வேண்டியவை
நம் வீட்டில் பயன்படுத்தும் ஸ்பூனை எடுத்து அதன் அடிப்பகுதியினை நாக்கின் மீது தேய்க்க வேண்டும். பின் அதனை ஒரு கண்ணாடி போன்ற பாலிதீன் பையில் போட்டு மேசை விளக்கின் அடியில் வைக்க வேண்டும்.
ஒரு நிமிடத்திற்கு பின் ஸ்பூனின் அடிப்பகுதி எவ்வித கறை அல்லது மணமின்றி காணப்பட்டால் உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. உடலின் உள்ளுறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளது.
அறிகுறிகள்
1) பாக்டீயாவினால் ஒரு வித நாற்றம் ஏற்பட்டால் நுரையீரல் அல்லது வயிற்றில் தொற்று ஏற்பட்டுள்ளதாக அர்த்தம்.
2) இனிப்பின் மணம் வந்தால் அது நீரிவினை நோயினையும், அம்மோனியாவின் வாசம் வந்தால் சிறுநீரக பிரச்சனையினையும் குறிக்கும்.
3) மணம் மட்டுமல்லாது ஸ்பூனில் உள்ள கறையானது வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் அழுத்தமாக இருந்தால் தைராய்டு சுரப்பி ஏற்பட்டுள்ள பாதிப்பை குறிக்கும்.
4) நீல நிறத்தில் இருந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகவும், இரத்த ஓட்டமானது குறைவாகவும் உள்ளது.
5) வெள்ளை நிறத்தில் இருந்தால் சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள தொற்றினை குறிக்கும்.
6) ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் சிறுநீரக பிரச்சனையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக