தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 26, 2017

66 பேரப்பிள்ளைகளின் அன்புக்கு மத்தியில் வாழும் 111 வயது முதியவர்

காலி - பத்தேகம பகுதியில் வாழ்ந்துவரும் 111 வயதுடைய முதியவர் தொடர்பிலான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
10 பிள்ளைகளை பெற்ற குறித்த முதியவருக்கு 66 பேரப்பிள்ளைகளும், அவர்களில் இரண்டு பேத்திகளும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது போனாலும் குறித்த முதியவர் தனது வேலைகளை மற்றவர்களின் உதவியின்றி தானாகவே செய்து வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பேரப்பிள்ளைகளின் அன்புக்கு மத்தியில் எனது காலத்தை சந்தோசமாகவே கழித்து வருகின்றேன்” என குறித்த முதியவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment