தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, April 27, 2017

இதை அடுத்தவர்களிடம் வாங்கி விடாதீர்கள்: துரதிர்ஷ்டம், கஷ்டம் அதிகமாகுமாம்

நம்மில் பலருக்கு மற்றவர்களிடம் கடனாக வாங்கும் பழக்கம் இருக்கும். ஆனால் கடன் வாங்கினால், அன்பு முறிவது மட்டுமின்றி, நம்மைத் தேடி வறுமையும் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
கடனாக வாங்கக் கூடாத பொருட்கள் என்ன?
  • ஒருவரிடம் பேனாவை வாங்கி, அதை திருப்பி கொடுக்காமல் அப்படியே வைத்துக் கொண்டால், அவர்களுக்கு அதிக வறுமை மற்றும் அவமானத்தை சந்திக்க நேரிடுமாம்.
  • ஒருவர் வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களுடன் படுக்கும் படுக்கையை பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது இருவருக்கும் அடிக்கடி சண்டையை ஏற்படுத்துவதோடு, உறவை முறிவடைய செய்யுமாம்.
  • கை கடிகாரம் மற்றவர்களிடம் வாங்கி பயன்படுத்தி வந்தால், அது அதிக வறுமை மற்றும் வாழ்வில் எதிலும் தோல்வியை சந்திக்க வழிவகுக்குமாம்.
  • உடைகளை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அது நிதி பிரச்சனைகளை உண்டாக்குமாம்.
  • கைக்குட்டையை மற்றவர்களிடம் வாங்கினால், அதில் உள்ள கிருமிகள் பரவுவதுடன், மிகவும் மோசமான வறுமையும் ஏற்படுத்துமாம்.
  • பணத்தை மற்றவர்களிடம் கடனாக வாங்கினால், அது அவர்களுடனான உறவை முறிப்பதுடன், பணம் கொடுத்தவரின் துரதிர்ஷ்டமும் வந்து சேருமாம்.

No comments:

Post a Comment