தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 16, 2017

சீமான் தமிழராக மாறிய கதை... "பயோடேட்டாவும் பச்சோந்தி தனமும்" - இதை எழுதியவன் தமிழனா?

செபாஸ்டியன் சைமன் என்ற கிறிஸ்துவ பெயர் கொண்ட சீமான் தமிழராக மாறிய கதை.
"பயோடேட்டாவும் பச்சோந்தி தனமும்"
1. பிறந்தது 1970 சொந்தஊர் சிவகங்கை இன்னும் உறுதிபடுத்தபடவில்லை!.
2. தனது 15வயது வரை பெரியார் கொள்கையால் ஈர்க்கபட்டதாக சொல்லிகொள்வார் நம்பவேண்டாம்.
3. 1985 முதல் 1990 வரை தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எதுக்காக விளக்கம் தேவை.
4. 1990 க்கு மேல் மீண்டும் கம்யூனிஸ்ட் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இணைந்தார். ஆனால் அந்த கட்சி மேடைகளில் பெரியார் தத்துவம் பேசியதால் அடித்து விரட்டப்பட்டார்.
5. பிறகு பொழப்பு தேடி சென்னை வந்தார் (வந்தேறி) சினிமா இயக்க மணிவண்ணன் பாரதிராஜா விடம் உதவியாளராக சேர்ந்தார்.
6. எப்படியோ 1997 ம் வருடம் பிரபுவை வைத்து பாஞ்சாலங்குறிச்சி எடுத்தார் பிறகு வீரநடை இனியவளே படம் தோல்வியாக காணாமல் போனார் (தெலுங்கு படத்தில் உதவி இயக்குநரானார்).
7. 1999 முதல் 2006 வரை யாரும் புதுக்கதை சொல்ல வரவில்லை வந்திருந்தால் திருடி படம் எடுத்திருப்பார் பிறகு தம்பி படம் எடுக்க இலங்கை சென்றார்.....(அது ஒரு புதியவர் கதை).
8. அப்போது தான் முதல் முதலாக ஈழத்தமிழர் வேதனையை அறிகிறார் போலும்.
9. தலைவர் பிரபாகரனின் பிச்சை காசுக்காக சிபா ஆதித்தனாரின் நாம் தமிழர் அமைப்பை தூசு தட்டுகிறார். (ராஜ்கிரண் பேட்டியை பார்த்தால் உண்மை விளங்கும்).
10. இதற்கு இடையில் தன்னை புகழ் படுத்திகொள்ள புரட்சி கலைஞர் கேப்டன் ஆரம்பித்த தேமுதிகவில் 2006 தேர்தலில் பணியாற்றியவர் (அப்போது விஜயகாந்த் தமிழர் முக்கிய குறிப்பு).
11. பிரபாகரன் உயிருடன் இருந்த வரை தமிழ் அமைப்பாக இருந்த கட்சி மறைவு( நான் நம்பவில்லை) பிறகு ஈழமக்களுக்கு குவியும் ஆதரவையும் உதவிகளையும் தனதாக்க அரசியல் கட்சியாக்கினார் (சிபா ஆதித்தனார் ஆத்மா கூட மண்ணிக்காது....).
12. நாடாளுமன்ற தேர்தல் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் தற்போது தமிழனே தமிழ்நாட்டை ஆளவேண்டும் (2014 ஜெயலலிதா தமிழர்).
13. பெரியார் என் தந்தை தற்போது பெரியார் வந்தேறி வடுகரு.
14. (சிரிக்காமல் படிக்கவும்)பெரியார் கொள்கைதான் நாம்தமிழர் அமைப்பின் முன்னோடி ஆனால் திராவிடம் ஒழிக முப்பாட்டன் முருகன்.
15. (காரிதுப்பகூடாது) தற்போது நான் மட்டும் தான் தமிழன் யாரெல்லாம் செலவுக்கு பணம் கொடுத்தாலும் தமிழர் பட்டியலில் இடம்பெறலாம்.
16. நாம் தமிழர் கட்சி தேர்தல் செலவுக்கு கூட மக்களிடம் தான் கையேந்துகிறது ஆனால் அண்ணனுக்கு மட்டும் விலை உயர்ந்த கார் வாங்க காசு?
17. (அண்ணே இன்னும் தூக்கத்துல இருக்காரு) தமிழ்நாட்டுக்கு நான்கு தலைநகரம் உருவாக்கப்படும்.
18. (ஏன் எதுக்கு னு கேட்க கூடாது) தனது மாமனார் காளிமுத்து படம் தலைவர்கள் புகைப்படத்துடன் இணைத்து தமிழராக்கினார்.
19. தன் கட்சிக்கு யாரு ஆதரவு தந்தாலும் அனைவரும் தமிழர்கள் இல்லைனா வந்தேறிகள்.
20. யாரெல்லாம் தமிழர்கள் என தெரிய அண்ணனை அணுகவும் ஏன்னா அண்ணகிட்டதான் தமிழன் காப்புரிமை மற்றும் பதிப்புரிமை உள்ளது.
21. சோழர்கள் தமிழர்கள். ஆனால் அவர்கள் வணங்கிய சிவன் வந்தேறி tongue emoticon.
22. முருகன் முப்பாட்டன் சிவன் வந்தேறி பார்வதி முப்பாத்தாள்!
- See more at: http://www.manithan.com/news/20170416126442?ref=builderslide#sthash.sFY7qcay.dpuf

No comments:

Post a Comment