தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, April 11, 2017

இலங்கையர்கள் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்..

இலங்கை பிரஜைகளாகிய நாம் இலங்கை தொடர்பான எல்லா விடயங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். ஏனெனில் ஏதாவது தேவைகள் ஏற்பட்டால் அது தொடர்பான விடயங்ளை குறித்த நேரத்தில் தேடிக் கொள்வது என்பது கடினமாகும்.
இவ்வாறு நாம் இலங்கையுடன் தொடர்பான விடயங்களை தெரிந்து வைத்திருந்தால் நமக்கு மட்டுமல்ல ஏனையோருக்கும் கூட அது உதவியாக இருக்கும்.
அந்த வகையில் நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்..
புற்றுநோய் வைத்தியசாலை (மகரகம) – 011-2842052

No comments:

Post a Comment