தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, April 29, 2017

சாதிக்க வயது தடையில்லை.. 106 வயதில் பாட்டியின் சாதனை


சாதிக்க வயது தடையில்லை.. 106 வயதில் பாட்டியின் சாதனை
இந்த நவீன யுகத்தில் சம்பாதிக்க, பிழைக்க வழியிலை என்று கூறுபவரை தான் உண்மையில் ஊனமானவர் என குறிப்பிட வேண்டும்.
தங்கள் திறமையை யாருடைய உதவியும் இல்லாமல் உலகிற்கு பறைசாற்ற பெரிதும் உதவுகிறது இணையதளம். முக்கியமாக ஃபேஸ்புக், யூடியூப் போன்றவை. தங்களுக்கு தெரிந்த காமெடி, பாட்டு, நடனம், சமையல் குறிப்பு, அழகு குறிப்பு போன்றவற்றை வீடியோக்களாக பதிவு செய்து லட்சங்களில் சம்பாதிக்கும் இளைஞர்கள் ஏராளம்.
அதில், ஒரு மாஸ் பாட்டி தான் நாம் இங்கு காணவிருக்கும் மாஸ்தானம்மா…
சாதிக்க வயது தடையில்லை!
சாதிக்க, சம்பாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார் மாஸ்தானம்மா. இதற்கு பெரும் உதவியாய் இருந்தவர் பேரன் லக்ஷன். நூறு வயதை தாண்டி ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் இந்த தளர்ச்சி அடையாத மூதாட்டி.
மஸ்தானம்மா, 106 வயது மூதாட்டி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குடிவாடா என்ற இடத்தை சேர்ந்தவர்.
இந்த வயதிலும் தனது எல்லா வேலைகளையும் தானே செய்துக் கொள்கிறார் மாஸ்தானம்மா.
- See more at: http://www.asrilanka.com/2017/04/29/43994#sthash.fiB5hHpX.dpuf

No comments:

Post a Comment