தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 26, 2017

இப்படி ஒரு தானம் செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்குமாம்?


இந்தமதத்தில் எந்தெந்த செய்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், மற்றும் பாவம் சேரும் என்பது பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.மேலும், முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட புண்ணியம் சேர்ப்பது தான் அவசியம் என கருதினர்.அரசர் காலங்களில் எழுதப்பட்ட புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் நாம் இவற்றை பற்றிய் தகவல்களை தெளிவாக காணலாம்.அந்த வகையில் எந்தெந்த தானம் ஒருவர் செய்தால், அவரது எத்தனை தலைமுறைக்கு பபுண்ணியம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ள தகவல்கள் குறித்து நாம் இங்கே காணலாம்....

1 அன்னதானம் - 3 தலைமுறைக்கு புண்ணியம்

2 பித்ருக்களுக்கு உதவி - 6 தலைமுறைக்கு புண்ணியம்

3 அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிம கிரியை - 9 தலைமுறைக்கு புண்ணியம்

4 திருக்கோவிலில் தீபம் ஏற்றினால் - 5 தலைமுறைக்கு புண்ணியம்

5 முன்னோர்க்கு திதி பூஜை செய்தால் - 21 தலைமுறைக்கு புண்ணியம்

6 பசுவின் உயிரை காப்பது - 14 தலைமுறைக்கு புண்ணியம்!

7 பட்டினியால் வருந்தும் ஏழைகளுக்கு உணவளித்தல் - 5 தலைமுறை புண்ணியம்

8 ஏழைப்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தல் - 5 தலைமுறைக்கு புண்ணியம்

 - See more at: http://www.manithan.com/news/20170424126633#sthash.TzDmqKNz.dpuf

No comments:

Post a Comment