தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 5, 2017

7 தலைமுறைகளின் பாவங்கள் போக்க வேண்டுமா? உடன் பரிகாரம்

நாம் கஷ்ட காலத்தில் இருக்கும் பொழுதோ அல்லது நோய்வாய்ப் பட்டிருக்கும் பொழுதோ வீட்டில் உள்ள பெரியோர்கள் அடிக்கடி சொல்லக் கூடிய வார்த்தை இது தான் அப்பன், தாத்தா செய்த தவறு புள்ளையை போட்டு வாட்டுகின்றது என்பது தான்.

இதற்கு, என்ன செய்வது? எந்த மாதிரியான பரிகாரங்கள் செய்தால் இந்த தோஷம் நீங்கும் என்றெல்லாம், நாம் குழம்பிக் கொண்டிருப்போம்.
அப்படிப்பட்டவர்களுக்காக தான் கீழே மந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

இந்த மந்திரத்தை சிவமகா மந்திரம் என்று சொல்லுவார்கள். இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நம் முன்னேற்றத்தை தடுக்ககூடிய பஞ்சமா பாதகம் என்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் போன்ற முக்கியமான பாவங்களிலிருந்து தங்களை காத்து மன அமைதிக்கு வழிவகுக்கிறது.

மந்திரத்தை உச்சரிக்கும் முறை
அதிகாலை குளித்துவிட்டு, மேலே சட்டை அணியாமல், ஈரம் காயாத வேஷ்டியுடன்,, ஒரே ஒருமுறை, பழமையான சிவன் கோவிலில் வைத்து ஓத வேண்டும்.
இவ்வாறு ஓதுவதன் மூலம், மனைவி மற்றும் முன்னோர்களாகிய அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும் என்று கூறப்படுகின்றது
05 Apr 2017

No comments:

Post a Comment