தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, April 4, 2017

பிறக்கப்போகும் புதுவருடத்தில் ஏழு நட்சத்திரங்களை குறி வைக்கும் தோசம்..! தப்பிப்பதற்கான வழி உள்ளே!!!...

பிறக்கப்போகும் புதுவருடப்பிறப்பு ஏழு நட்சத்திரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ளதாக ஐயப்ப சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.
பிறக்கப்போகும் ஏவிளம்பி வருடமானது பல்வேறு சிறப்புக்களை கொண்டுள்ளது.
அதன் ஒரு அம்சமாக திருக்கணித பஞ்சாங்கமும், வாக்கிய பஞ்சாங்கமும் ஒரே தினத்தில் புதுவருடப்பிறப்பின் நேரத்தை உணர்த்தியிருக்கின்றன.
அவற்றுள் ரேவதி நட்சத்திரம் உட்பட ஏழு நட்சத்திரக்காரர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவற்றுக்கான பரிகாரத்தையும் அவர் விளக்கியுள்ளார்.

- See more at: http://www.manithan.com/news/20170403126142#sthash.FRy7BTMS.dpuf

No comments:

Post a Comment