தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 9, 2017

எச்சரிக்கை..? இந்த ராசிக்காரர்களாக இருந்தால் அச்சுறுத்தல் அதிகம்..!

மேஷம்: சுப விரயம் ஆகும். நிர்வாகத்துறையினருக்கு சிறு சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.
ரிஷபம்: புதிய சொத்து சேரும். முக்கியப் பொறுப்புக்கள் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களைப் புகழுவார்கள்.
மீனம்: உடல் நலம் பாதிக்கும். எதிரிகள் இருப்பார்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமாகப் பழகவும்.
மிதுனம்: காரியத்தில் வெற்றி காண்பீர்கள். உயர் பொறுப்புக்கள் வந்து சேரும். நல்ல தகவல் கிடைக்கும்.
கடகம்: நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
சிம்மம்: சிறு சங்கடம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. தந்தை நலனிலும் அக்கறை தேவைப்படும்.
கன்னி: எதிரிகள் இருப்பார்கள். பிறரிடம் விழிப்புடன் பழகவும். நண்பர்களாலும், தொழில் கூட்டாளிகளாலும் பிரச்னைகள் சூழும்.
துலாம்: எதிர்ப்புக்கள் விலகும். மன உறுதி கூடும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்: ஒரு எண்ணம் ஈடேறும். மக்களால் நலம் உண்டாகும். திடீர்ப் பொருள்வரவைப் பெறுவீர்கள்.
தனுசு: அலைச்சல் வீண்போகாது. புதிய பொருள் சேரும். நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள்.
மகரம்: போட்டிகளில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும்
கும்பம்: பணம் வரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.
பொதுப்பலன்: ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு மனத்துக்கினிய சம்பவங்கள் நிகழும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கற்பனை வளம் பெருகும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.
- See more at: http://www.manithan.com/news/20170409126268?ref=builderslide#sthash.zHVa6j3z.dpuf

No comments:

Post a Comment