தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, April 14, 2017

இலங்கை மக்கள் ருசிக்கும் பாற்சோறு செய்வது எப்படி? தமிழ் புத்தாண்டு விசேடம்( ஸ்பெஷல்)

இலங்கையில் சித்திரை புத்தாண்டானது தமிழர்கள் மட்டுமல்லாது சிங்கள பௌத்தர்களுக்கும் புத்தாண்டு பண்டிகையாகும்.
தமிழர்களும் சிங்களவர்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் என்பது முக்கியமான அம்சமாகும்.
இலங்கையில் சித்திரை புத்தாண்டு பண்டிகை கொண்டாடத்தில் பாசிப்பயறு பலகாரம், அரிசி பலகாரம், கொக்கீஸ் போன்ற இனிப்பு வகைளுடன் பாற்சோறு சமைப்பதும் சம்பிரதாயமாக இருந்து வருகிறது.
இந்த பாற்சோற்றை எப்படி சமைப்பது என்பதை பார்ப்போம்.
http://news.lankasri.com/food/03/123362?ref=lankasritop

No comments:

Post a Comment