தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 மே, 2015

இதுதான் உண்மையான பெண்மை!


பெற்ற குழந்தைக்கே மாரின் அழகு குறைந்துவிடும் என்று பால் கொடுக்காத இந்தக்கால தாய்மார்கள் பின்னால் மார்கட்டி அறுவைச்சிகிச்சைவரை செல்கின்றார்கள்!

அவர்களுக்கு இது சமர்ப்பணம்!

மார்காமத்துக்குரியது அல்ல,அதுகுழந்தைகளுக்கு உணவளிக்கும் அமுதசுரபி என்பதை உணர்ந்தால் பிளாஸ்ரிக்சத்திரசிகிச்சைகள் குறையும்!

அழகுபடுத்தும்,அதிகப்படுத்தும் ஆசையும் குறையும்!

இதுதான் உண்மையான பெண்மை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக