தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 23 மே, 2015

மனித மூளையை அறிந்து செயற்படக்கூடிய கை உருவாக்கம்

மனிதர்கள் தமது மூளையைக் கொண்டு நினைக்கும் செயல்களை அறிந்து செயற்படக்கூடிய இலத்திரனியல் கை உருவாக்கப்பட்டுள்ளது.
மூளை நரம்புகளால் இலத்திரனியல் சைகைகளாக பரிமாற்றப்படும் கணத்தாக்கங்களின் ஊடாகவே இக் கை கட்டளைகளைப் பெற்றுக்கொள்கின்றது.
மேலும் இக் கையில் ஒரே நேரத்தில் 100 வரையான நரம்புகளின் செயற்பாடுகளை துல்லியமாகக் கண்காணிக்கக்கூடிய மிகவும் சிறிய இரு சென்சார்கள் இணைக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாகச் செயற்படும் இந்த இலத்திரனியல் கையானது கடந்த பத்து வருடங்களாக கைகளை இழந்திருந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த Erik Sorto என்பவருக்கு முதன் முறையாக பொருத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக