இன்று மக்கள் மத்தியில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளன.
இவற்றுக்கு நிகராக வேறு சில சமூகவலைத்தளங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை நீண்ட காலம் நிலைத்து நிற்காததுடன், பிரபல்யமடையாமலேயே இருக்கின்றன.
இதற்கிடையில் சற்று புதிய சிந்தனையுடன் MakerSpace எனும் புத்தம் புதிய சமூகவலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது தமது கலைத்திறன்களையும், புத்தாக்கங்களையும் வெளிக்காட்ட நினைப்பவர்களுக்கு களம் அமைக்கும் தளமாக காணப்படுகின்றது. மேலும் புத்தாக்கங்கள் மற்றும் கலைப் படைப்புக்களை விளம்பரப்படுத்தல் ஊடாக சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுத்தரக்கூடிய இத்தளத்தில் எதிர்வரும் 18ம் திகதி முதல் பயனர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள முடியும்.
இணையத்தள முகவரி - http://makerspace.com/
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
புதன், 13 மே, 2015
டுவிட்டர், பேஸ்புக்கிற்கு இணையாக மற்றுமொரு சமூகவலைத்தளம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக